கள்ளகாதலியுடன் பேருந்தில் உல்லாசமாக இருந்த கணவன்.! ஓடவிட்டு அடித்த மனைவி.! வெளியான வைரல் வீடியோ பதிவு.!!
in Philippians country wife attack husband due to illegal affair
இந்த உலகத்தில் பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்க முடியாத நிலையில் இருந்து வரும் சூழலில்., கள்ளக்காதல் பிரச்சனையானது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
தனது வாழ்நாள் துணைக்கு துரோகம் இழைத்த கணவனை துவைத்து எடுக்கும் பெண் தொடர்பான வீடியோ பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில்., கடந்த ஏழாம் தேதியன்று தீடீரென சிலையில் சென்ற வாகனத்தை இடைமறித்த பெண்., பேருந்தின் ஜன்னல் வழியாக ஏறி., பேருந்தின் ஓட்டுனரை பலமாக தாக்கினர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் செய்வதறியாது திகைக்கவே., ஓட்டுனரை பெண் தாக்கிய சமயத்தில் "என்னுடன் சேர்ந்து 12 குழந்தைகளை பெற்றெடுத்து., இப்போது மற்றொருத்தியை சேர்த்து குடும்பத்தை அழிக்கிறாயா?" என்ற கேள்வியை முன்வைத்தார்.
இதனையடுத்து இது கள்ளக்காதல் விவகாரம் என்று அமைதியாக இருக்கவே., இந்த சமயத்தில் பேருந்தில் இருந்த கள்ளக்காதலியை சென்றுவிட கூறி சைகை காட்டியுள்ளார். இதனை அறிந்த கள்ளகாதலியும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனையானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
in Philippians country wife attack husband due to illegal affair