ஒரு நாள் இரவில் 8 அழகிகளுடன் கொண்டாட்டம்.! பண போதை., மாத்திரை போதையில் அரங்கேற்றிய கொண்டாட்டங்கள்.!! இன்றைய பரிதாப நிலை.!! - Seithipunal
Seithipunal


பிரித்தானியா நாட்டில் இருக்கும் நார்போக் பகுதியில் வசித்து வந்தார் மைக்கேல் கரோல். இவருக்கு கடந்த 2002 ம் வருடத்தில் அங்குள்ள லாட்டரியில் சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது. 

இதற்கு பின்னதாக தனது காதல் துணைவி சாண்ட்ராவை 2003 ம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்ற நாட்களில் சந்தோசமாக இருந்த இருவருக்கும்., மைக்கேலின் பணத்தாசை நடவடிக்கையால் விரக்தியடைந்து 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் விவாகரத்து பெற்றார். மேலும்., 1.4 மில்லியன் பவுண்டுகளை ஜீவாம்சனமாக பெற்று கொண்டார்.  

தனது மனைவி விவாகரத்து பெற்று கொண்டு சென்றவுடன் மொத்த வாழ்க்கையையும் தடம் புரளும் அளவுக்கு சில செயல்களை அரங்கேற்ற தொடங்கினார். அதன் படி., 5 படுக்கை அறை கொண்ட குடியிருப்பை பாலியல் விடுதியாக மாற்றி வாழ்க்கையை தொடங்கினார். 

ஒரே நாள் இரவில் போதை கொண்டாட்டங்களுடன் சேர்த்து 8 பாலியல் அழகிகளுடன் உல்லாசமாக இருந்தார். தினமும் தொடர் உல்லாசம் என சுமார் மொத்தமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். 

இதற்க்காக நாள் ஒன்றுக்கு பயன்படுத்தும் போதை மாத்திரைக்கு 2 ஆயிரம் பவுண்டுகள்., மாதம் ஒரு முறை நடைபெறும் பாலியல் கொண்டாட்டத்திற்கு 50000 பவுண்டுகள் என்று பணத்தை விரயம் செய்துள்ளார். 

இந்த சமயத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட சமயங்களில் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சென்று வந்தும்., கடந்த 2005 ம் வருடத்தில் அதிக போதையில் அங்கிருந்த 32 கடைகளை ஆய்டுது நொறுக்கினர். இதற்கு அடுத்து அவரது வங்கிக்கணக்கில் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் பணம் மற்றும் இருப்பதை அறிந்த அவர்., செலவுகளை கட்டுப்படுத்த துவங்கியுள்ளார். 

இதனையடுத்து செலவுகளை சுருக்க தெரியாமல் ஒரு வேலை உணவிற்கு கூட வழியில்லாமல் இருந்துள்ளார். இவர் வசம் இருந்த குடியிருப்பும் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்பனை ஆன நிலையில்., மாதம் 500 பவுண்டுகள் வாடகை கட்டிடத்தில் வசித்து வருகிறார். மேலும்., தற்போது நாள் ஒன்றில் 12 மணிநேரம் உழைக்கும் அவர்., வாடிக்கையாளர்களுக்கு கரி மற்றும் மரத்துண்டுகளை மணிக்கு 10 பவுண்டுகள் வீதம் விற்பனை செய்து வருகிறார்.

English Summary

in Nor folk island a richest man now sell wood due to his character


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal