ஈராக் இராணுவ தளபதி நல்லடக்கத்தில் 35 பேர் பரிதாப பலி..!  - Seithipunal
Seithipunal


ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் அமெரிக்கா இராணுவம் வான்வழி தாக்குதலை மேற்கொண்ட நிலையில்., ஈராக் நாட்டுடைய இராணுவ தலைமை தளபதியான காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். 

ஈராக் நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக காசிம் சுலைமான் இருந்த நிலையில்., இவரது உடல் ஈராக் நாட்டில் இருந்து ஈரான் நாடிக்ற்க்கு கொண்டு வரப்பட்டு சொந்த ஊரான கெர்மான் நகருக்கு கொண்டு வரப்பட்டது. 

பின்னர் இறுதி சடங்குகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில்., சுலைமானின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் அனைவரும் அப்பகுதியில் குவிந்த வண்ணம் இருந்தனர். 

இறுதி சடங்குக்கு வந்த அனைவரும் கருப்பு நிறுத்தினால் ஆன உடைகளில் வந்திருந்த நிலையில்., அங்குள்ள டெஹ்ரான் நகரம் கருப்பு நிறத்தில் காட்சியளித்தது. மேலும்., மக்கள் அனைவரும் ஈரான் நாடுடைய கோடியை கையில் ஏந்தி அமெரிக்காவிற்கு எதிரான கோசத்தை எழுப்பினர். 

இந்த இறுதி சடங்கின் முடிவில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட நிலையில்., கூட்ட நெரிசலில் காரணமாக சுமார் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., 48 பேர் காயமடைந்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in iraq peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->