பறந்து வந்த ஐஸ்கட்டி.. அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.. வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சி.!! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள காலகட்டத்தில் உலகின் எந்ததொரு மூலையில் எந்த விதமான பிரச்சனை நடைபெற்றாலும் இணையத்தளம் மூலமாக அப்பிரச்சனை தெரியவருகிறது. அந்த வகையில்., தினமும் பல வீடியோ காட்சிகள் வெளிவருகிறது. 

அந்த வகையில்., தற்போது வெளியான வீடியோ காட்சியானது பெரும் வைரலாகி வருகிறது. இவ்வாறான பிரச்சனைகளை காணும் நேரத்தில் சிலது சிரிப்பாகவும்., சில பதட்டத்தையும்., அதில் உள்ள காட்சிகளை பார்த்து நாம் விழிப்புணர்வாக செயல்படும் வகையிலும் இருக்கும். 

இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக் நகரில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் பெண் லாரா ஸ்மித். இவர் சம்பவத்தன்று தனது பணியை நிறைவு செய்து இல்லத்திற்கு சென்று கொண்டு இருந்தார். 

இவர் காரில் சென்று கொண்டு இருந்த நிலையில்., இவருக்கு முன்னதாக சென்ற லாரியில் இருந்து ஐஸ் கட்டிகள் பறந்து வந்து கீழே விழுந்த நிலையில்., ஒரு கட்டி எதிர்பாராத விதமாக இவரது காரின் கண்ணாடியில் விழுந்துள்ளது. 

அதிவேகத்தில் ஐஸ்கட்டி காரின் கண்ணாடியில் விழுந்த நிலையில்., கண்ணாடி மொத்தமாக உடைந்தது. இதனால் நிலைதடுமாறி காரினை நிறுத்தவே., இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in England social media video trending


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->