உடலுறவில் ஏற்பட்ட விபரீத ஆசை.! ஆசையை நிறைவேற்ற நடைபெற்ற அணுகுமுறையால் ஐந்து மணிநேரம் கழித்து நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சார்ந்த பெரும்பாலானோர் எதோ ஒரு போதை பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். அவ்வாறு போதை பழக்கத்திற்கு ஆளாகி இருக்கும் நபர்கள் துணையுடன் உல்லாசம் மேற்கொள்ளும் போது அவர்களின் உச்சத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்ல போதை பொருட்களை எடுத்து கொண்டு தாம்பத்தியம் மேற்கொள்வது கடந்த சில நாட்களாக வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட சென்னையை சார்ந்த கள்ளக்காதல் ஜோடி விடுதியில் தாம்பத்தியம் மேற்கொண்ட சமயத்தில்., ஆண் நபர் அதிகளவு வயகரா மாத்திரைகளை உபயோகப்படுத்தியதன் விளைவாக தாம்பத்தியம் மேற்கொண்ட சமயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில்., இதனை போன்ற தொடர் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில்., இது மீண்டும் நடந்துள்ளது. 

கொலம்பியா நாட்டில் உள்ள கலி பகுதியை சார்ந்தவர் லா ஃபியரா. இவர் தனது ஆண் நண்பருடன் உல்லாசம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அதன் படி இவர்கள் இருவரும் அங்குள்ள இடத்திற்கு சென்று போதையில் உல்லாசம் மேற்கொள்ள முடிவு செய்து அதிகளவு போதை பொருட்களை உட்கொண்டுள்ளார். 

போதை பொருளை உட்கொண்ட பின்னர் உல்லாசத்தில் ஈடுபட துவங்கி சுமார் ஐந்து மணி நேரம் விடாமல் தாம்பத்தியம் மேற்கொண்டதை அடுத்து., சுமார் ஐந்து மணி நேரம் கழித்த பின்னர் திடீரென மயக்கமடைந்துள்ளார். தாம்பத்தியம் மேற்கொள்ளும் போதே மயங்கி விழுந்ததை அடுத்து., பதறிப்போன ஆண் நபர் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அவசர ஊர்தி வருவதற்கு தாமதமானதை தொடர்ந்து., அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விஷயத்தை கூறி அனுமதித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டும் பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

English Summary

in Colombia girl died when during enjoy with friend using drugs


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal