இணையத்தில் வைரலாக ஆசைப்பட்டு லைவ் போட்டு ஆணுறுப்பை அறுத்த வாலிபர்கள்.! வைரலாக வீடியோ., இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள இணையதள மற்றும் தொழில்நுட்ப காலத்தில் வாழ்ந்து வரும் நாம்., இணையத்தில் வைரலாகும் நபர்களை போலவே எப்படியாவது மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையில் பல நகைச்சுவை மற்றும் பொழுது போக்கு பதிவுகளை இணையத்தில் பதிவு செய்வது வழக்கம். 

அவ்வாறு இணையத்தில் பதிவு செய்து மக்கள் மனதில் இடம்பெற நினைக்கும் வேலையில்., அவர்கள் எடுக்கும் சில முடிவுகள் விபரீதமாக இருப்பதும்., அதன் விபரீதத்தை அறிந்தாலும் தயக்கமின்றி அதனை செய்ய துணிகின்றனர். அதனைப்போன்ற அதிர்ச்சி சம்பவம் பற்றி இன்று காண உள்ளோம்.

பிரிட்டிஷ் நாட்டில் உள்ள நபர் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி வருவதாக அவசர அழைப்பிற்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக சோதனை செய்தனர். 

அந்த சோதனையில்., ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் இருந்த நபர் உயிருக்கு போராடி இருந்ததையும்., அவரது நண்பர் அவரருகே காப்பாற்ற கூறி கதறியதும் தெரியவந்தது. அவர்கள் போதையில் இருந்ததை அறிந்த காவல் துறையினர் உயிருக்குள் போராடிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவமனையில் இவரின் நிலையை கண்டு அதிர்ந்து போன மருத்துவர்கள் அவருடைய உடலுடன் ஆணுறுப்பை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த சிகிச்சை நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., இணையத்தில் வைரலாக நினைத்து நண்பர்கள் இருவரும் மது போதையில் ஆணுறுப்பை அறுக்கும் முடிவிற்கு வந்துள்ளனர். அதன் படி ஆணுறுப்பை அறுத்து வீடியோவை பதிவிட்ட பின்னர் வீடியோ வைரலாகும் பட்சத்தில் இந்திய மதிப்பில் ரூ.4 இலட்சம் தருவதாக தெரிவித்ததை அடுத்து., ஆணுறுப்பு அறுக்கும் விடீயோவை எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோ பதிவுகள் தற்போது இணையத்தில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in British a man cut their birth part when live social media and trend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->