என்னங்க இது..! குசு விட்டதுக்கெல்லாம் கோர்ட்டில் கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேக்கீங்க.!! அதுவும் எத்தனை கோடி தெரியுமா?.!! ஆஸ்திரேலியாவில் ருசிகரம்.!!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் பொறியாளராக பணியாற்றி வருபவர் டேவிட் ஹிங்ஸ்ட் (வயது 56). இவருடன் பணியாற்றும் சக ஊழியர் கிரேக் ஷார்ட். கிரேக் ஷார்ட் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியரானாக டேவிட் பணியறையில் அதிகளவில் குசுவிட்டதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். 

இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில்., நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிட்டு., மன உளைச்சல் காரணமாக அவதியடைந்த எனக்கு கட்டுமான நிறுவனம் சுமார் 1.8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12.6 கோடி) வழங்கக்கூறி மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கு விசாரணையானது கடந்த 25 ம் தேதி நீதிபதிக்கு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி டேவிட் எந்த விதமான மன உளைச்சலுக்கும் உள்ளாகவில்லை என்று தீர்ப்பளிக்கவே., இதனை எதிர்த்து டேவிட் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த டேவிட்., கீழ் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து டேவிட் தெரிவித்தாவது., சக ஊழியரான கிரேக் அடிப்படை நாகரீகம் கூட தெரியாத நபர்., நாளொன்றுக்கு ஐந்து முதல் ஆறு முறையாவது எனது அறைக்கு வருகை தந்து முகத்திற்கு அருகில் துர்நாற்றம் வீசும் வகையில் குசு விடுவார். எனது அறையானது அளவில் சிறியது என்பதால் ஜன்னல் வசதி கூட கிடையாது. அவர் வந்து விடும் குசு நாற்றத்தின் காரணமாக., சுமார் அரைமணி நேரம் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பேன்.  

எனது பணியின் மீது அதிகளவு பொறாமையில் இருந்து வந்த கிரேக்., நிறுவனத்தில் இருந்து எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று நினைத்து தரக்குறைவான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். மேலும்., நான் கூச்ச சுபாவம் உள்ள நபர் என்பதை அறிந்தே இது போன்ற தொடர் நடவடிக்கையில் ஏற்பட்டு வருகிறார். இதனால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக அவரிடம் நான் இதனை தெரிவித்தேன்.

இதனால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக எண்ணை தொடர்ந்து அலைபேசியில் தொடர்பு கொண்டும் அவதூறாக திட்டுவார். பொது இடத்தில் எண்ணை கண்டாலும் அவதூறாக பேசுவார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கிரேக் தெவித்தாவது., குசு இயற்கையாக வரும் போது என்ன செய்ய இயலும்., இது மனித இயல்பு தானே., அவரை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் அவரை நான் ஏதும் செய்யவில்லை என்று கூறினார். இதனை கேட்ட நீதிபத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பளிப்பதாக கூறி உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Australia court investigation about man toxic gas release in office


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->