அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிர்மலா சீதாராமன்..! இந்தியாவில் நடக்கப்போவது என்ன?..!! - Seithipunal
Seithipunal


இந்தியா - அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான பொதுவான உறவு மற்றும் இராணுவ உறவு நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது என்றும்., வர்த்தக உறவு சொல்லும் வங்கியில் இல்லை என்றும்., வர்த்தக உறவை பொறுத்த வரையில் இரு தரப்பிலும் சில பிரச்சனைகள் உள்ளதாக தெரிகிறது. 

சில வகையான ஊருக்கு பொருட்கள்., அலுமினிய பொருட்களின் வரி குறித்து அமெரிக்க நாட்டிடம் இந்திய வலியுறுத்தி வரும் நிலையில்., முன்னுரிமை வர்த்தக நாடு என்கிற அடிப்படையில் பொதுவான விருப்ப திட்டத்தின் கீழாக ஏற்றுமதி சலுகையை வழங்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. 

இதனைப்போன்றே அமெரிக்காவும் இந்திய நாட்டில் தங்களுடைய விவசாயம் மற்றும் மோட்டார் வாகனங்கள்., பொறியியல் துறைக்கான பொருட்களின் பெரிய சந்தை அமைய வேண்டும் என்று அமெரிக்க விரும்பும் தெரிவித்து வருகிறது. இது குறித்த பேச்சுவார்தையானது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று கொண்டு இருக்கிறது. 

தற்போது அமெரிக்காவில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன்., அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் நகரில் அமைந்துள்ள சர்வதேச நித்தியம்சத்தின் தலைமையகத்தில்., அமெரிக்க கருவூலத்துறை மந்திரியை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்தார். 

இந்த பேட்டியில்., அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்புகிறேன்., நவம்பர் மாதத்தின் போது டெல்லியில் இருவரும் மீண்டும் சந்தித்து பேச்சு வார்தைநடத்தவுள்ளோம் என்று தெரிவித்தார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america visit done by nirmala seetharaman


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->