தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட ஆசிரியை.. மாணவனின் காமுக கொடூரங்கள்..! நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


தனது நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்புவதற்கு பதிலாக., பள்ளியில் பயின்று வந்த சிறுவனுக்கு ஆசிரியை தவறுதலாக அனுப்பிய சோகமும்., இதனை வைத்து ஆசிரியையை மிரட்டி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த நிலையில்., தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியை கதறியழுது மன்னிப்பு கேட்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா நாட்டில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 

இந்த பள்ளியில் ஆசிரியையாக ரம்சே பெத்தான் பீர்ல்ஸ் என்பவர் தனது கணவருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிவைப்பதற்கு பதிலாக., தனது பள்ளியில் பயின்று வரும் 15 வயதுடைய சிறுவனிற்கு அனுப்பி உள்ளார். 

pron site, pron site viewing,

ஆசிரியையின் நிர்வாண புகைப்படத்தை கண்ட சிறுவன்., இதுபோல பல புகைப்படங்களை கேட்டு ஆசிரியையை மிரட்டி வந்துள்ளான். இதனால் பதறிப்போன ஆசிரியையும் செய்வதறியாது மாணவனுக்கு புகைப்படங்கள் அனுப்பி வைத்துள்ளார். 

மாணவனின் போக்கு சரியில்லாததை அறிந்து பெற்றோர்கள்., சோதனைக்கு பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த விசாரணை நேரத்தில்., மாணவருக்கு தவறுதலாக தான் புகைப்படத்தை அனுப்பி வைத்துவிட்டதாகவும்., இது தன் மீதுள்ள தவறுதான் என்றும்., தன்னை மன்னித்துவிடுமாறு கதறியழுதுள்ளார். மேலும்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆசிரியையை 50 வருடங்கள் பாலியல் குற்றவாளியாக கண்காணித்து வருமாறு கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america teacher send sexual image for student


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->