பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி விளக்கம் கேட்ட கேடுகெட்ட ஆசிரியன்.! இறுதியில் அரங்கேறிய சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளில் பெரும்பாலாவை பெண்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே இழைக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியானது பெரும் அதிர்வலையை நம்மிடையே பதிவு செய்கிறது. 

இந்த நிலையில்., பள்ளியில் பாடம் கற்று நல்லொழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியர் பணியில் இருக்கும் நபர்., பள்ளியில் பயின்று வரும் சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பிய விவகாரமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

sexual harassment, child sexual harassment

அமெரிக்காவில் உள்ள வாஷிங்கடன் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் நபரின் பெயர் செய்டூ சுலய்மான் கோகாயி (வயது 30). இதே பல்கலைக்கழகத்தில் 15 வயதுடைய மாணவி பயின்று வருகிறார். 

இந்த மாணவிக்கு கோகாய் ஆபாச புகைப்படங்களை பகிர்ந்து அதற்கு பதிலளிக்க கூறியுள்ளார். இதனை கண்டு அதிர்ந்துபோன சிறுமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

sexual harassment, illegal affair, illegal video capturing girl

அந்த விசாரணையில்., சிறுமிக்கு ஆபாச படங்கள் அனுப்பியது தெரியவந்தது. இதுமட்டுமல்லாது ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு சாதகமான விடீயோக்களையும் பகிர்ந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்குதொடர்பான விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இன்று இது குறித்த விசாரணை மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமார் 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america teacher send her student illegal video court order 10 year jail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->