சேறும் சகதியுமாக கரைபுரண்டு ஓடிய வெள்ளம்... பரிதவிக்கும் மக்கள்.. வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


தென்னமெரிக்க நாட்டில் உள்ள பொலிவியா பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள கோச்சபம்ப்பா நகர் பகுதியில் உள்ள சாலைகள் வெள்ளத்தினால் சொல்லப்பட்டு பெருக்கெடுத்து ஓடுகிறது. 

பொலிவியா நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் எதிரொலியால், அங்குள்ள டாக்கினா நதியானது வெள்ளப்பெருக்கால் சூழப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. 

இந்த வெள்ளத்தால் பல வீடுகளின் கட்டுமானங்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தேவையான உதவிகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in America Bolivia mud flood peoples struggled


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->