கட்டாயம் ஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்?.!! வெளியான அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பல விசித்திரமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்., நடைபெறும் நிகழ்வுகளை நாம் அறிந்து வியப்பில் ஆழ்ந்து இருக்கிறோம். அவ்வாறு சில விசித்திர சம்பவங்கள் மகிழ்ச்சியையும்., நகைச்சுவையையும் ஏற்படுத்தும். 

ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் சுவாசிலாந்து பகுதியில் இருக்கும் ஆண் கட்டாயம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசர் அறிவித்துள்ள சம்பவமானது பெரும் அதிர்ச்சியையும்., ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த செய்தியை அறிவித்த அந்நாட்டின் அரசர்., அவ்வாறு இரண்டு திருமணம் செய்து கொள்ளாத ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலும் சேர்ந்து வெளியானது. இந்த அறிவிப்பு குறித்து இணையத்தில் பிரச்சனை வைரலாக துவங்கியது. 

ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்த வரையில் இதனை போன்ற சில நிகழ்வுகள் நடைமுறையில் உள்ள காரணத்தால்., அங்குள்ள பகுதியில் இந்த தகவலானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த விஷயம் குறித்து அந்நாட்டின் அரசு விலக்கம் ஒன்றை அறிவித்துள்ளது. 


அந்த அறிவிப்பில்., எங்களது அரசின் சார்பில் இது போன்ற அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவிலை என்று தனது விளக்கத்தை கூறியுள்ளது. இதன் மூலமாக இந்த தகவலானது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதா? இல்லை அறிவிக்கப்பட்ட பின்னர் கிளம்பிய எதிர்ப்பில் திரும்ப பெறப்பட்டதா? என்று சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in africa male do two marriage govt order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->