2019 செல்வாக்கு மிக்க பிரபலமானவர்கள் பட்டியலில் ரஜினி, அஜித், விஜய், கமல், ஷங்கர், சிறுத்தை சிவா..!! எத்தனாவது இடம் தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவை சார்ந்த வணிக பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் சார்பாக வருடம்தோறும் உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலத்தின் பட்டியலை தயாரித்து வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில்., கடந்த சில தின்னலாம் முன்னதாக உலகின் சக்திவாய்ந்த பெண்கள் 2019 பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்று இருந்தார். இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்தியாவின் செல்வம் மிக்க 100 பிரபலத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.

 rajinikanth, rajini with kamal,

இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினி., அஜித் மற்றும் விஜய்., கமலஹாசன்., தனுஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் ரூ.252.72 கோடி வருமானத்துடன் விராட் கோலி முதல் இடத்திலும்., ரூ.283.25 கோடி வருமானத்துடன் அக்ஷய் குமார் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 

இவர்களுக்கு அடுத்தபடியாக ரூ.229.25 கோடி வருமானத்துடன் சல்மான் காணும்., ரூ.239.25 வருமானத்துடன் அமிதாப்பச்சனும்., ரூ.139.93 கோடி வருமானத்துடன் மகேந்திர சிங் தொனியும் இடம்பெற்றுள்ளனர். மேலும்., ரூ.124.38 கோடி வருமானத்துடன் ஷாருக்கானுக்கு., ரூ.118.2 கோடி வருமானத்துடன் ரன்வீர் சிங்கும் உள்ளனர்.  

இதே பட்டியலில் கடந்த வருடத்தின் போது தென்னிந்தியாவில் 15 நட்சத்திரத்தின் பெயர் இடம்பெற்ற நிலையில்., தற்போது 13 பேரின் பட்டியல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் நடிகர் ரஜினிகாந்த் 13 ஆவது இடத்திலும்., இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 16 ஆவது இடத்திலும் உள்ளனர். 

sunny leone, sunny leone cute images,

இவர்களுக்கு அடுத்தபடியாக மோகன்லால் மற்றும் பிரபாஸ் ஆகியோர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரையில் நடிகர் ரஜினிகாந்த்., அஜித் குமார்., விஜய்., கமலஹாசன்., தனுஷ்., இயக்குனர் சங்கர்., சிறுத்தை சிவா ஆகியோர் உள்ளனர். கேரளாவில் மோகன்லால் மற்றும் மம்முட்டியும்., தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரேதேசம் மாநிலத்தை பொறுத்த வரையில் மகேஷ் பாபு., பிரபாஸ் மற்றும் பிவி சிந்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இளைஞர்களின் கனவு கன்னிகள் மற்றும் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் 48 ஆவது இடத்திலும்., திஷா பதானி., சோனம் கபூர்., சோனாக்ஷி சின்கா., கங்கா ரணாவத்., சில்பா ஷெட்டி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in 2019 best 100 peoples in india list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->