ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அமெரிக்கவையே அலறவிட்டவர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன். பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அவருடைய மகனான ஹம்சா பின்லேடன் அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றார். 

30 வயதான ஹம்சா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வந்தார். ஹம்சாவின் தலைக்கு அமெரிக்கா 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க உளவுப்பிரிவு ஹம்சா கொல்லப்பட்டதாக அறிவித்தது. 

ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்ட இடம், தேதி குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதை உறுதி படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஊடகங்களில் ஹம்சா கொல்லப்பட்டது குறித்து பரபரப்பான செய்திகள் வெளியாகி கொண்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hamsa Bin laden Died announced By US president Trump


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->