57 குழந்தைகளுக்கு தந்தையான இளைஞர்.. ஆனால், அவருக்குள் இருக்கும் சோகம்.!  - Seithipunal
Seithipunal


தொழில் ரீதியாக இளைஞர் கைல் கோர்டி என்பவர் விந்தணுக்களை தானம் செய்து வருகின்றார். இவர் தன்னுடைய விந்தணு தான வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  

அதில் " முதல் 2 வருடங்கள் தானம் செய்த போது நான் அதிகளவில் பலராலும் கவனிக்க பட்டேன். அப்பொழுது தீவிரமாக விந்தணு தானம் செய்வதில் நான் ஈடுபட்டு கொண்டு இருந்தேன். நிறைய வெற்றிகரமான குழந்தை பிறப்பு என்னால் நிகழ்ந்தது. 

இதனை கருத்தில் கொண்டு பல பெண்கள் என்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்டார்கள். இது என்னை ஆச்சரியப்படுத்தியது.  பல பெண்களுடன் உறவில் இருந்த போதும் எந்த உறவும் நீண்ட காலம் நீடிக்க வில்லை. என்னால் அம்மாவாக வேண்டும் என்பதுதான் வளரது விருப்பமாக இருந்தது.  

என்னை காதலிக்க விரும்பியவர்களை நான் பார்க்கவில்லை. ஏற்கனவே 57 குழந்தைகளைப் பெற்ற என்னால் இனி பிறக்கும் குழந்தைகளில் ஆர்வம் காட்ட முடியவில்லை. நீண்ட காலம் கூடவே, இருக்கும் ஒரு பெண்ணை கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கின்றது." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gyle Korti sperm donate person


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->