கடற்கரை பகுதியில் வெள்ளி நிறத்தில் மின்னும் திமிங்கலங்கள்..! வியக்கவைக்கும் வீடியோ காட்சி..!  - Seithipunal
Seithipunal


லருக்கும் மீன் என்றால் மிகவும் பிடிக்கும். சிலர் மீனை சாப்பிட விரும்புவார்கள், இன்னும் சிலர் மீன் பிடிப்பதை அதிகம் விரும்புவார்கள். ஆனால் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட விஷயங்கள் தான் இது. வெள்ளி நடை மின்னுவது போல் இந்த க்ரே நிற மீனானது அனைவரையும் கவர்ந்து வருகிறது. 

அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் கடற்கரையோர பகுதிகளில் கிரே நிற திமிங்கலங்கள், வியக்க வைக்கும் வகையில் தாவி, நீந்தி செல்லும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

கலிபோர்னியா மாகாணத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இருக்கும் காலகட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா (Baja California, Mexico) கடற்பகுதிக்கு திமிங்கலங்கள் இடம்பெயர்வது வழக்கமாக நடக்கும். 

அதுபோல 6 க்ரே நிற திமிங்கலங்கள் கலிபோர்னியா மாகாணம் நியுபோர்ட் கடற்கரை பகுதி வழியே நீந்தி சென்றது. கிறிஸ்டின் கேம்பெல் என்பவர் டிரோன் விமானம் மூலம் எடுத்த இந்த வீடியோவில் இந்த அரிய காட்சிகள் பதிவாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

grey color fish in america


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->