இனி திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் அரசு அனுமதி.! - Seithipunal
Seithipunal


திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கத்தின் காரணமாக 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. மேலும் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவில் மக்கள் தொகையை பெருக்க அட்டாக் அரசு ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு தம்பதியினருக்கு, ஒரு குழந்தை என்ற திட்டம் தளர்த்தப்பட்டு 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணமாகாதவர்கள் எத்தனை குழந்தைகள் என்றாலும் பெற்றுக்கொள்ளலாம் என் சீன அரசு அறிவித்துள்ளது‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt allows you to have a child without getting married


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->