பற்களை பிடுங்கி, தோலை உரித்து கொடூரமாக கிடந்த அழகிய பெண்.! காதலனை பார்க்க சென்றபோது விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அழகிய இளம்பெண்ணாக இருந்த 23 வயது உடைய லிஸ் பெத்  என்ற பெண், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி தன்னுடைய ஆண் நண்பரை பார்ப்பதற்காக மெக்சிகோ சென்றுள்ளார். அன்று மாலையே அவர் விரும்புவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 

மறுநாளுமாகிய நிலையில் மகள் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதி அவர் சடலமாக மீட்கப்பட்டார். 

பிரேத பரிசோதனை செய்த பொழுது அந்த இளம்பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பற்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டு, அவருடைய தலைமுடி தோலுடன் பிடுங்கப்பட்டு கொடூரமான முறையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

அந்த பெண் தனது காதலரை சந்தித்தாரா? இப்படி அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மெக்சிகோவில் இருக்கும் அந்த பெண்ணின் உடலை அமெரிக்கா கொண்டுவரும் முயற்சியில் பெண்ணின் தாயார் தீவிரமாக இறங்கியுள்ளார். இப்போது கைதாகியுள்ள நபர்களின் மீது ஏற்கனவே புகார் உள்ளதா? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

காவல்துறை அதிகாரிகளுடன், கைத்துப்பாக்கி போன்றவற்றை எடுத்துக்கொண்டே காவல் துறையினர் சென்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl killed in Mexico 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->