நீச்சல் உடையில் வந்தால் இலவச பெட்ரோல்.. வைரலாகும் கவர்ச்சி போட்டோஸ்..! - Seithipunal
Seithipunal


வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு வியாபார யுக்திகளை கையாளுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில் கவனமாக இருப்பார்கள். தனது வியாபாரத்தை மேலும் உயர்த்தவும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லவும் சலுகைகள் மற்றும் பலவிதமான சலுகைகள் கொடுத்து கொண்டு வருவது வழக்கம்.

மேலும், இன்னும் சில வியாபாரிகள், அவர்களது வியாபாரத்தை வளர்ச்சி அடைய செய்யவதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள். சில வித்தியாசமாக செய்யலாம் என்று மிகவும் கேலிக்குரிய செயலை செய்வார்கள். அதன் அடிப்படியில் நாம் பார்க்க போகும் நிகழ்ச்சி, ரஷ்யாவில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு சலுகையை அறிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டில், சமாரா என்ற இடத்தில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், விற்பனையை அதிகரிப்பதற்காக தங்களிடம் பெட்ரோல் போட வரும்  வாடிக்கையாளர்கள் பிகினி உடை அணிந்து வந்தால், அவர்களது வாகனத்திற்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில மணி நேரத்தில், பல ஆண்கள் அந்த பெட்ரோல் பங்கிற்கு பெண்களை போல பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து, ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு  சென்று தங்களின் கார்களுக்கு இலவசமாக பெட்ரோல் போட்டு செல்கிறார்கள். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free petrol for bigini dress customers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->