அழகாக வேண்டும் என ஆசைப்பட்டு சென்றவர்களுக்கு, வில்லனாய் மாறிய போலி மருத்துவர்.! போலீசார் அடித்த எச்சரிக்கை மணி.! - Seithipunal
Seithipunalபிரேசில் நாட்டை சேர்ந்தர் ஸ்லி முருகமி .இவர் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கொய்யானிய பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றினை தொடக்கி நடத்தி வந்துள்ளார்.
மேலும் குறைந்த செலவில் முகத்தை அழகாக்குவதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஏரளமான வாடிக்கையாளர்களை பிடித்துள்ளார்.

அதனை நம்பி அழகாக ஆசைப்பட்டு 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவரது தவறான சிகிச்சையால் அனைவரது முகமும் படு பயங்கரமாக, அகோரமாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதில்  மருத்துவர் என பொய் கூறி சரியான உரிமம் பெறாமல் மருத்துவமனை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. 

     

பின்னர் அவருடைய புகைப்படங்களை போலீசார் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தலைமறைவாகியுள்ள ஸ்லியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

English Summary

fraud doctor give spoil the face of customers


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal