பேஷன் ஷோ மேடையிலேயே நேர்ந்த விபரீதம்! ரசிகர்களின் முன்னே பரிதாபமாக உயிரிழந்த பிரபல மாடல்!! - Seithipunal
Seithipunal


பிரேசிலை சேர்ந்தவர்  பிரபல மாடல் டேல்ஸ் சோரஸ். 26 வயது நிறைந்த இவர் பிரேசிலில் உள்ள சாவோ பாலோ என்ற நகரில் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார். 

இஇந்நிலையில் அவர் மேடையில் கேட் வாக் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பார்வையாளர்களை சந்தித்து திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பார்க்காத வகையில் திடீரென தவறி விழுந்தார். 

இதனால் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது.   பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அவரை  மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் டேல்ஸ் சோரஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் கூறியுள்ளனர் . பேஷன் ஷோ நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே மேடையிலேயே பிரபல மாடல் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous model dead in fashion show stage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->