கொரோனா எதிரொலி.. ஐரோப்பிய தொழிலதிபருக்கு ஏற்பட்ட பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலக நடுகல் பெரும் அச்சத்தில் ஆழ்ந்த நிலையில், தடுப்பூசி மருந்து கண்டறியப்படாத காரணத்தால், ஊரடங்கு அமலாகியுள்ளது. 

மேலும், நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், பொருளாதாரத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. பல தொழிலாலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்களின் வருமானத்தை இழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாட்டின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்த பெர்ணாண்டு அர்னால்டு நிறுவனத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிஸில் இருக்கும் இவரின் LVMH, DIOR, Fendi உட்பட 70 நிறுவனம் ஆடம்பர பொருளை உலகளவில் விற்பனை செய்து வருகிறது. 

ஊரடங்கால் உலகமே முடங்கியுள்ள காரணத்தால், இந்த நிறுவனத்தின் 19 விழுக்காடு பங்குகள் இழந்துள்ள நிலையில், இவரின் வருமானம் இந்திய மதிப்பில் ரூ.2 இலட்சத்து 28 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. மேலும், கொரோனவால் ஏற்பட்ட தனிப்பட்ட நபரின் அதிகபட்ச வருமான இழப்பாக இது இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Europe business man loss 2 lakhs crore due to corona amid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->