திபெத்தில் நிலநடுக்கம்.! தேசிய நில அதிர்வு மையம்.! - Seithipunal
Seithipunal


திபெத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

திபெத்தில் ஜிசாங் பகுதியில் இன்று அதிகாலை 4.01 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

வடக்கு அட்சரேகையில் 35.06 டிகிரியும், கிழக்குத் தீர்க்கரேகையில் 83.86 டிகிரி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Tibet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->