ஈரானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அமெரிக்க புவியியல் மையம்.! - Seithipunal
Seithipunal


ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.6 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

ஆப்கானிஸ்தானில் கடந்த புதன்கிழமை அதிகாலை பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்றுவரை, பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மால் மற்றும் கியான் மாவட்டங்களிலும், கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஸ்பெரா மாவட்டத்திலும் சுமார் 1000-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 1,455 பேர் காயமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Iran 5.6 rictor measurement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->