சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. தேசிய நிலநடுக்க மையம்.! - Seithipunal
Seithipunal


சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இன்று இரவு 8.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் இன்று இரவு 8.36 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்போ, பொருளிழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்த அதிகாரபூர்வ தகவலை அந்த நாட்டின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in china rictor measurement 4.6


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->