மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர், அந்தரங்க வேலை செய்தார்.! கதறும் பெண்கள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மணிஷ் குப்தா என்ற 49 வயது பிளாஸ்டிக் சர்ஜன் தன்னிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள வரும் பெண்களை ஆபரேஷன் செய்வதற்கு முன்பு மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு செல்வார். 

அதன்பின்னர் மயங்கிய நிலையில் இருக்கும் அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து கொள்ளும் சம்பவம் தெரியவந்துள்ளது. 

அவர் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட பொழுது ஒரு பெண்ணை இதுபோல மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் வீட்டிற்கு சென்ற பொழுது தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் வேறு ஒரு மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் பொழுது அவர் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயம் தெரிய வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் அவருடைய மருத்துவமனையை சோதனையிட்டபோது கேமரா உபகரணங்கள், பெண்களின் ஆபாச வீடியோக்கள், செக்ஸ் பொம்மைகள், எஸ் டி கார்டு மற்றும் மயக்க மருந்து கொண்ட கொள்கலன்கள் போன்றவற்றை மீட்டிருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor rape girl patient


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->