அலட்சியம் வேண்டாம் பொருட்களின் மேல் பல மணி நேரம் வாழும் கொரோனா வைரஸ்: NIH ஆய்வு..! - Seithipunal
Seithipunal


இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருளின் மீது கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அலட்சியம் வேண்டாம் என்று NIH ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளது.

இந்த விஷயம் குறித்து NIH ஆய்வில் வெளியான முடிவுகளின் படி, கொரோனா தொடர்பாக முற்றிலும் அவதூறாக இருக்கும் அலட்சியம் அகல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் National Institues of Health பிரிவின் ஆய்வின் படி, காற்றில் கலந்துள்ள கொரோனாவின் நீர்வலைகள், பொருளின் மேற்பரப்பில் படிந்து ஒரு நாளுக்கு மேலாக உயிருடன் வாழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைப்போன்று பிளாஸ்டிக் மற்றும் இரும்பின் மீது ஒரு நாளுக்கும் அதிகமாகவும், பித்தளை மற்றும் உலக பொருளின் மீது கலக்கும் கொரோனா நீர்வலைகள் அதிகபட்சம் 4 மணிநேரம் உயிருடன் வாழும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona virus live so many hours 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->