#வீடியோ: குவியல் குவியலாக கிடைக்கும் கொரோனா பிணங்கள்.! சீன வீடுகளில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்நிலையில், சீனாவை மட்டுமல்லாமல் பிற நாடுகளையும் வைரஸ் தாக்கியதன் காரணமாக போக்குவரத்து, சுற்றுலா துறை உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

உலக பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகின்றது. தற்போது இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இத்தாலிக்கு சுற்றுலா சென்று வந்த 28 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பலருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஹாங்காங்கில் இருக்கும் செல்லப் பிராணியான நாய் ஒன்றுக்கு வைரஸ் தாக்கியிருப்பது அச்சத்தை கிளப்பி இருக்கின்றது. தற்பொழுது கொரோனா பீதியை அதிகப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் சீனாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிணங்கள் என்று கூறி கொத்துக்கொத்தாக பிணங்கள் கிடக்கின்றன. இதனை கண்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona dead bay video viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->