பெய்ஜிங் -3 லாங் மார்ச் 2-டி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.! - Seithipunal
Seithipunal


சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான China Aerospace Science and Technology Corporation சார்பாக இன்று பெய்ஜிங் 3 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சீனாவின் எல்.சி -9, தைவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 

பெய்ஜிங் -3 லாங் மார்ச் 2-டி செயற்கைகோள் 3,500 கிலோ எடைகொண்ட செயற்கைகோள் ஆகும். இது லாங் மார்ச் 2 டி இன் 52 ஆவது செயற்கைகோள் ஆகும். மேலும், 2021 ஆம் வருடத்தின் 55 ஆவது செயற்கைகோள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சீனா பெய்ஜிங் -3 செயற்கைக்கோள் மற்றும் மூன்று செயற்கைக்கோள்களை லாங் மார்ச் 2-டி கேரியர் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரழிவு தடுப்பு மற்றும் உயர்-தெளிவு தொலைநிலை உணர்திறன் (High-Resolution Remote Sensing Satellite Data) செயற்கைக்கோள் தரவின் விநியோக திறனை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China successfully launched the Beijing 3 Long March 2D satellite 11 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->