உடையின்றி ஊடுருவும் செல்போன்.! பகீர் தகவலை கொடுத்த நிறுவனம்.!  - Seithipunal
Seithipunal


சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனம் புதிய மாடல் செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் எக்ஸ்ரே கருவிகள் போல அவரது பெயரை பயன்படுத்தி பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உள்ளே சென்று அதனை போட்டோ எடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு அமைந்துள்ளது. 

கேமரா ஆன் செய்து கலர் ஆன் செய்து செய்து கண்ணுக்கு தெரியாத பொருட்களை போட்டோ எடுக்கும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை ஊடுருவி புகைப்படம் எடுப்பதை நாம் காண இயலும். 

இந்த தொழில்நுட்பம் பல பொருட்களை கொண்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் ஆடைகளை நீக்காமல் உடலை ஊடுருவி படம் எடுப்பதையும் பலர் ரசித்தனர். 

இந்த கேமராவை பயன்படுத்தி மனிதர்களின் ஆடைகளை ஊடுருவி புகைப்படத்தை எடுக்க முடியும் என்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், இதன் காரணமாக பலரது அந்தரங்கம் பாதிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இது பெண்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இதனைப் பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China found new cellphone


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->