கொரோனா வைரஸை சீனா எப்படி கட்டுப்படுத்தியது.! தமிழில் வீடியோ வெளியிட்ட சீனப்பெண்.!! - Seithipunal
Seithipunal


சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 2,000,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 126,758 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 484,729 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சீனா எப்படி கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியது என்று சீன பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் சீனா கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியது என தெரிவித்துள்ளார். 

நம்முடைய தமிழ் மொழியில் பேசி அசத்திய ஒரு சீன பெண்ணை பலரும் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். அவர்தான் சீனா கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தியது என காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china controls the corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->