டிவி சேனல் நேரலையில் சிறுவன் செய்த காரியம்.. என்ன கண்றாவி இது.?! வைரலாகும் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


ஸ்திரேலியா நாட்டில் சிறுவன் ஒருவன் தனது தந்தை, தாய் மற்றும் தங்கையுடன் நேரலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை தொலைக்காட்சியில் சுவாரசியமாக பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவனின் முகத்தில் ஈ ஒன்று வந்து அமர்ந்தது. இதனை தொடர்ந்து அந்த சிறுவன் நாக்கை நீட்டி அந்த ஈயை பிடித்து சாப்பிட்டுள்ளார்.

இதைவிட கொடுமை என்னவென்றால், மறுமுறை வந்து அமர்ந்த மற்றொரு ஈயையும் அதேபோல் பிடித்து சாப்பிடுகிறான். சிறுவனின் இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy eats two flies on live


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->