தம்மாத்துண்டு தாடியை வைத்து, 6 லட்சத்து 67 ஆயிரம் சம்பாதித்த நபர்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களுக்கு முன்னர், லண்டனில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட நேர்காணலில் நியூசிலாந்தைச் சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவர் கலந்து கொண்டார். அப்போது, நேர்காணலில் ராமன் சேதி தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க மறுத்து இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து லண்டன் வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் இது குறித்து ராமன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நடுவர் நீதிமன்றம், “ஹோட்டலில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பொழுது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது தாடி வைத்திருக்ககூடாது என்றோ எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதன் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் ராமன் சேதிக்கு 7 ஆயிரத்து 102 பவுண்ட், (அதாவது இந்திய மதிப்புபடி 6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று கூறி தற்போது தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BEARD GUY FINE FOR HOTEL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->