புல்வெளிகளுக்கு வெண்போர்வை போர்த்தினார் போல., வலைகளை ஏக்கர் பரப்பில் அமைத்த சிலந்திகள்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் நாம் வியக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதனை இணையங்கள் வழியாக நாம் கண்டுகளித்து வருகிறோம். நேரில் நாம் அதனை பார்க்க முடியவில்லை என்றாலும், இப்படியும் பல வியக்க வைக்கும் நிகழ்வுகள் நடக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் சுமார் ஆயிரக்கணக்கான சிலந்திகளால் புற்கள் மேல்புறம் வெண்ணூளில் மெல்லியதாக நெய்யப்பட்ட போர்வை போல சிலந்திகள் வலைகளை அமைத்துள்ளது. அங்குள்ள புல்வெளிகள் மற்றும் மரங்கள் மீது சிலந்திகள் கட்டிய வலை தொடர்பான விடியோக்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள புல்வெளி பகுதிகளில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சிலந்திகள் திடீரென மொத்தமாக இணைந்து புல்வெளிகளுக்கு மேல்புறம் சிலந்தி வலைகளை அமைத்துள்ளது. காற்றில் சிலந்தி வலைகள் ஆடுவது, பச்சை பசேலென உள்ள புல்வெளிகளுக்கு இடையே வெண்மேகம் தவழ்வது போலவும் இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia Victoria Spider Webs on Grass Trending Video 16 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->