ஆல்ஹகால் இல்லாத பீர், ஒயினை வாங்க குவியும் மக்கள்..! - Seithipunal
Seithipunal


ஒயின், பீர் போன்ற மதுபானங்களின் குறைந்தளவு ஆல்ஹகால் உள்ளது. மேலை நாடுகளில் ஆல்ஹகால் இல்லாத பீர்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டில் ஆல்ஹகால் இல்லாத பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னியின் வடபகுதியில் அமைந்துள்ள கடற்கரை ஓரத்தில், தொழில்முனைவோராக இருந்து வரும் ஐரீன் பல்கோன் என்பவர் முதன் முறையாக ஆல்ஹகால் இல்லாத பீர் மற்றும் ஒயின் கடையை திறந்து இருக்கிறார். 

இதுவே, ஆஸ்திரேலியாவின் முதல் ஆல்ஹகால் இல்லாத பீர் மற்றும் ஒயின் கடை ஆகும். இந்த கடைக்கு வந்து பலரும் ஆல்ஹகால் இல்லாத பீர் மற்றும் ஒயினை வாங்கி செல்கின்றனர். இந்த கடையை பெரிய அளவிலான மதுபான கடைக்கு வேண்டும் என்றே திறந்து வைத்து இருப்பதாக ஐரீன் தெரிவிக்கிறார்.   

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia Sidney Peoples Like Non Alcoholic Beer Drinking 20 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->