தன்பாலின சேர்க்கை மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. பரவுகிறது வைரஸ்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக பரவும் கொனோரியா வைரஸால் ஏரளாமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து (Queensland) நகரில் உள்ள விக்ட்டோரியா பகுதியில் வசித்து வரும் தன்பாலின சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் கொனோரியா என்ற வைரஸ் தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2015 ஆம் வருடம் முதல் 2018 ஆம் வருடம் வரை கொனோரியா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 45 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வருடத்தில் மட்டும் 893 பேர் கொனோரியா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுமட்டுமல்லாது, கொனோரியா வைரஸால் பாதிக்கபட்டால் பெண்களுக்கு நிரந்தர கருவுவாமை பிரச்சனை மற்றும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனை ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். 

கொனோரியா வைரஸ் தன்பாலின சேர்க்கை மற்றும் பாலியல் தொழிலாளர்களுடன் உறவு வைத்துக்கொள்ளுதல் போன்றவைகளால் ஏற்படும் என்றும், பாதுகாப்பான பாலியல் உறவை நாடினாலும் எதிர்பாராத விதத்தில் உள்ள செயல்பாடுகள் காரணமாக எதோ ஒரு வகையில் வைரஸ் தாக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia Queensland Sex workers and Gay Lesbian Affected Virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->