பணம் சம்பாரிக்க ஆபாச படத்தில் நடிக்கும் கார் ரேஸ் வீராங்கனை.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டினை சார்ந்த கார் ரேஸ் வீராங்கனை ரினி கிரேசி (வயது 25). இவர் சூப்பர் ரேஸ் கார் பந்தயங்களில் பங்கெடுத்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். தற்போது கொரோனா காரணமாக கார் ரேஸ்கள் ஏதும் நடக்கவில்லை. 

இதன் காரணமாக பணம் இல்லாது ரினி தவித்து வந்த நிலையில், பணம் சம்பாதிக்க ஆபாச படங்களில் நடிக்க திட்டமிட்டு, ஆபாச படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, சில ஆபாச படங்களில் நடித்துள்ளார்.  

இந்த விடீயோக்களை இணையத்தளத்தில் பதிவு செய்து, விடீயோக்களை பார்ப்பதற்கு 9 டாலர் கட்டணமாகவும் நிர்ணயம் செய்துள்ளார். இவரது ஆபாச படத்தை பார்க்க சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விருப்பம் தெரிவித்து பணம் செலுத்தியுள்ளனர். 

இதன்படி சுமார் 3 நாட்களுக்கு உள்ளாகவே, இந்திய மதிப்பில் ரூ.34 இலட்சத்திற்கும் அதிகமாக சம்பாரித்துள்ளார். மேலும், சரியான தருணத்தில் இந்த பணியை கையில் எடுத்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகளவு வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia girl Racer Rini Gracie become a pron star due to corona no income


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->