2 மாதத்தில் 11 தற்கொலை முயற்சி.. 13 வயது சிறுமிக்கு விதி வசமிருந்தும், இறுதியில் கைவிரித்து சோகம்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டினை சார்ந்த பெண்மணி மெரோன் சேவேஜ். இவரது மகள் கேடே (வயது 13). இவர் சாலையில் முன்னால் சென்று கொண்டு இருந்த காரின் மீது விழுந்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

இந்த சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இந்த வியசம் தொடர்பாக சிறுமியின் தாய் தெரிவித்த தகவல் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறுமி கடந்த 2 மாதத்தில் 10 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து, 11 ஆவது தற்கொலை முயற்சியல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அவரது மனநல பாதிப்பு காரணமாக இந்த சோகம் அரங்கேறி இருப்பதாகவும் அவரது தாய் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia child girl died after 11 th suicide attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->