அண்டார்டிக்காவில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


அண்டார்டிக்காவில் உள்ள தெற்கு செட்லேண்ட் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சிலி விமானப்படை தளம் அருகே ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். 

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாக வாய்ப்பு இருப்பதாக சிலி தேசிய அவசரகால மீட்பு ஆணையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த நிலையில், அண்டார்டிகா கடலோர பகுதியில் இருக்கும் சிலி இராணுவ தலத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சிலியின் மிகப்பெரிய விமானப்படை தளம் அண்டார்டிகாவில் உள்ளது. இங்குள்ள வீரர்கள் தங்க குடியிருப்புகள், கிராமம், மருத்துவமனை, பள்ளி, தபால், வங்கி மற்றும் வழிபட்டு தளங்கள் உள்ள நிலையில், கோடைகாலத்தில் 150 பேரும், குளிர்காலத்தில் 80 பேரும் வசித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Antarctica Earthquake Tsunami Warning


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->