அடுத்தடுத்து வந்த விமர்சனம்..! அதிரடி முடிவை எடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.!!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி நகரில் அமெரிக்க ஜனாதிபதியான டிரம்புக்கு சொந்தமாக இருக்கும் கோல்ஃப் மைதானம் மற்றும் சொகுசு விடுதி., சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பில் சகல வசதியுடன் இருக்கும். 

இந்த சொகுசு விடுதியில் வரும் வருடத்தின் ஜூன் மாதத்தில் ஜி-7 ஆம் மாநாடு நடைபெறும் என்று கடந்த 17 ஆம் தேதியன்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில்., அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சுயலாபத்திற்காக தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி வருகிறார். 

g7, g7 images,

இதனால் ஜி-7 மாநாட்டை அவரது சொகுசு விடுதியில் நடத்த திட்டமிட்டுள்ளார் என்றும்., எதிர்க்கட்சியை தரப்பிலிருந்து தொடர்புகள் கூறப்பட்டது. இதுமட்டுமல்லாது டிரம்பின் கட்சியான குடியரசு கட்சியினரும் இந்த விமர்சனத்தை ஏற்று அவரை விமர்சனமும் செய்தனர். 

இந்த தருணத்தில்., அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் விமர்சனங்களை அடுத்த ஜி-7 மாநாட்டை தனது சொகுசு விடுதியில் நடத்தும் முடிவை கைவிட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் "ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடகங்களின் விரோதப்போக்கின் காரணமாக எனது யோசனையை நான் மாற்றி அமைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

american president changes plan g7 meeting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->