சீனாவில் இருக்கும் வைரஸ் கிடங்கு.! உண்மையை போட்டுடைத்த அமெரிக்க ஊடகம்.! - Seithipunal
Seithipunal


சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய கிடங்கு ஒன்றினை வைத்துள்ளதாகவும், அதிலிருந்துதான் வைரஸ் பரவ தொடங்கியதாகவும், நியூ இயர்க் போஸ்ட் என்ற அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது. 

சீனாவின் வுகாண் நகரத்தில் விலங்குகளை விற்பனை செய்யும் சந்தை ஒன்றிலிருந்து கரோனா வைரஸ் பரவியதாக உலக அளவில் பேசப்படுகிறது. 

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் டபிள்யூ மோசர் என்கின்ற எழுத்தாளர் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அத்துடன் அவர் நியூ யார்க் போஸ்ட் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 

அந்த கட்டுரையில் சீனாவின் வுகாண் நகரத்தில் நுண்ணுயிரிகள் ஆய்வகம் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார். மேலும், சீனா அங்கு பல கிருமிகளை வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America media says about china virus godown


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->