மூன்று வடகொரியா அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை.! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளில் ஒன்று வடகொரியா. இங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் கிம் ஜான் அன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வருவது கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கு பிற உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால், வடகொரியா அந்த எதிர்ப்பையும் தாண்டி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 

சமீப காலமாக வடகொரியா பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை அதிக அளவில் பரிசோதனை செய்து வருகிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த சோதனைகளை வடகொரியா முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், ஏவுகணை திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மூன்று வடகொரியா அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america ban in three north korean officers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->