உணவை பெற 4 கிமீ தூரத்தில் வரிசையில் காத்திருந்த மக்கள்... கண்ணீரை ஏற்படுத்திய காணொளி..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலாகி, சில நாடுகளில் பசி பட்டினி ஏற்பட துவங்கியுள்ளது. தென்னாபிரிக்க நாட்டில் உணவிற்க்காக மக்கள் 4 கிமீ வரிசையில் காத்திருந்த சோகம் அரங்கேறியுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள தென்னாப்பிரிக்க பகுதியில் ஆமந்துள்ள பிரிட்டோரியா நகரத்தில் சுற்றுவட்டார பகுதி மற்றும் ஜிம்பாவே நகரில் சட்டவிரோத மக்கள் குடியேறி மக்கள் அதிகளவு இருக்கின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் இயன்றளவு உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், தொண்டு நிறுவனத்தின் சார்பாக அப்பகுதி மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவை பெற மக்கள் சும்மர் 4 கிமீ தூரம் அளவிற்கு வரிசையில் இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Africa Refugees wait to food 4 km


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->