அமோகமாக நடைபெறும் வாட்ஸ் அப் விபச்சாரம்! நிர்வாண புகைப்படங்களை அனுப்பி நிற்கதியாக்கிய இளம்பெண்!! - Seithipunal
Seithipunal


பிரிக்க நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இணையத்தின் வழியாக அரபு நாட்டை சேர்ந்த நபர் ஒருவருடன்  நட்பு வைத்து கொண்டு, பின் அவரது வீட்டிற்குள் நுழைந்து, பெண் கூட்டாளி ஒருவருடன் இணைத்து கத்தி முனையில், அந்த அரபு நாட்டை சேர்ந்தவரிடம் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஆபிரிக்க நாட்டை சேர்ந்த இந்த பெண் சமூக வலைதளத்தின் வழியாக அரபு நாட்டு கோடீஸ்வர ஆணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர், அவருடன் சில  நாட்களாக வாட்ஸ்அப்பில் சாட் செய்து கூத்தடித்து வந்துள்ளார். 

இதை தொடர்ந்து, ஒருநாள் அந்த நபர் அந்த பெண்ணை அஜ்மானில் இருக்கும் அவரது வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்த நேரத்திற்காகவே காத்திருந்த அந்தப் பெண் அவரது மற்றொரு பெண் நண்பருடன் நள்ளிரவில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அந்த அரபு ஆணிடமிருந்து  2,700 டாலர் உட்பட பல பொருட்களை சுருட்டியுள்ளார்கள். 

Image result for nude seithipunal

அதன் பிறகு, அந்த பெண்கள் அன்று முழு இரவும் அந்த ஆணுடன் இருந்துள்ளார்கள். அப்போது அவரை மிரட்டி, debit கார்டு Pin நம்பர் வாங்கி கொண்டு கொள்ளையடித்த பணத்துடன் இருவரும் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்கள். 

இது குறித்து அந்த கோடீஸ்வரர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அந்த பெண்ணிடம் வாட்ஸ்அப்பில் அரட்டைகள் மூலம் பழகியதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து, அவரது கைபேசியில் இருந்த அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களையும் வாட்ஸ் அப்பில் பார்த்த போலீசார் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Africa girl cheat boy through social media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->