பெண் போராடுவதா? அரசியல் உரிமை கோருவதா? அடித்து ஓடவிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அராஜகம்.! - Seithipunal
Seithipunal


தலிபான்கள் (இஸ்லாமிய அடிப்படைவாதிகள்) ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி நாளையுடன் ஓராண்டு முடிவடைகிறது. அந்நாட்டில் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதனை தொடர்ந்து தங்களுக்கு வேலை மற்றும் அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி, திடீரென்று தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் பெண்கள் முன்னேறி சென்றனர். இதனால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து ஓடினர். தலிபான்கள் அவர்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கினர். மேலும் இப்போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் அடித்து விரட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan lady protest gun fire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->