விமானத்தில் பிரபல நடிகரின் வேலையால், அதிரி புதிரி சம்பவம்.! விமானிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!  - Seithipunal
Seithipunal


எகிப்து நாட்டில் இருக்கும் பிரபல நடிகர் முகமது ரமதான் 20-கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இவர் தனியார் விமானம் ஒன்றில் பயணித்து இவர்கின்றார். 

அவர் விமானத்தில் பயணித்தபோது விமானியின் அறைக்கு சென்று, பறக்கும் அந்த விமானத்தின் மொத்த கட்டுப்பாடுகளையும் எடுத்துக் கொண்டு விமானியின் இருக்கையில் அமர்ந்து கொண்டு அதனை அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து இருக்கின்றார். 

அந்த வீடியோவில் அவர், வாழ்க்கையில் முதன் முறையாக விமானம் ஒன்றை செலுத்தும் வாய்ப்பை பெற்று இருக்கின்றேன் என கூறியுள்ளார். இந்த விவகாரம் எகிப்தின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் விமானியின் இந்த பொறுப்பற்ற செயலை வன்மையாக கண்டித்து அந்த விமானிக்கு விமான ஓட்டுநர் பதவிக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது. மேலும், அந்த விமானத்தின் துணை விமானிக்கு ஓராண்டு தடையும் விதித்து இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor problem in flight


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->