பிரபல நடிகரின் தந்தை கொரோனா வைரசால் மரணம்.! சோகத்தில் நடிகர் வெளியிட்ட பதிவு.!! - Seithipunal
Seithipunal


சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் மனித இனத்திற்கு ஏற்பட்ட பேரழிவு என கூறுகின்றனர். 

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7,68,460 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,914 பேர் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் அமெரிக்க நடிகர் நிக்கோ சாண்டஸ் என்பவரின் வளர்ப்பு தந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளார். எனது தந்தையின் இறுதி நாட்களில் கூட என்னால் அவருடன் இருக்க முடியவில்லை. காரணம் நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தள்ளி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என நிக்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவரது தாய்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor father death in corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->