கடலில் இறந்து கரையொதுங்கிய ஆமை.. வயிற்றில் இருந்த பேரதிர்ச்சி.. பகீர் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷிய நாட்டில் உள்ள தீவுப்பகுதியில் உள்ள கடற்கரையில் இறந்து கிடந்த ஆமையை அதிகாரிகள் செய்த சோதனையில், ஆமையின் இறப்பிற்கான காரணம் தெரியவந்து பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமையை கண்ட அதிகாரிகள், ஆமை இளம் வயதுடையது என்பதை அறிந்துள்ளனர். இதனையடுத்து ஆமையின் இறப்பிற்க்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துள்ளனர். 

இதனையடுத்து ஆமையின் உடலில் உள்ள குடலை பார்த்த நேரத்தில், அதில் நீண்ட பிளாஸ்டிக் துண்டு ஒன்று இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் துண்டின் மூலமாக ஆமை அடுத்தடுத்து சாப்பிட்ட உணவுகள் செல்ல வழியின்றி தடுத்து நிறுத்தியுள்ளது. 

இதன்பின்னர் பின்னாளில் ஆமையின் உள்ளே இருந்த பிளாஸ்டிக் விஷமாக மாறியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆமை கடலில் இருக்கும் நேரத்தில் பிளாஸ்டிக்கை சாப்பிட்டு இருந்துள்ளதால் உயிரிழந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Tortoise died stomach have plastics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->