காதலுக்காக கட்டை விரலை இழந்த காதலன்..! பின்னணியில் நடந்த பகீர் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மெக்சிகன் நாட்டிலுள்ள கார்சன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஐடென். இவர் தனது காதலிக்காக மரத்தினால் ஆன ஒரு பொருளை பரிசாக கொடுக்க ஆசைப்பட்டார். இவர் தான் கொடுக்கும் பரிசினை தானே செய்யவேண்டுமென்றும் விரும்பியுள்ளார். 

இதனையடுத்து மரத்தினால் ஆன பொம்மையை செய்ய ஆரம்பித்த நிலையில்., அந்த பொம்மையும் மிக அழகாக வந்துள்ளது. இந்த பொம்மையை முழுவதுமாக செய்து முடிக்கும் நிலையில் இருந்த நேரத்தில்., அவரது கட்டை விரல் எதிர்பாராதவிதமாக துண்டாகியுள்ளது. 

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில்., இவரது கட்டை விரலுக்கு பதிலாக தற்போது மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக மற்றொரு கட்டைவிரலை வைத்துள்ளனர். 

gift,

இந்த கட்டுரையில் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருவதாகவும்., அவரது பெற்றோர்கள் இவர் பணியாற்றிய இடத்தில் கட்டை விரலை தேடிய சமயத்தில் அது கிடைக்கவில்லை எனவும்., இதனால் கால் விரலை கையின் கட்டை விரலாக மாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. 

சிகிச்சைக்கு செல்வதற்கு முன்னதாக 4 மாதங்கள் கட்டைவிரல் இல்லாமல் இருந்த சமயத்தில்., தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் கட்டை விரலை கொண்டு பழைய நிலையில் இயன்றளவு பணியை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இது குறித்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து., அனைத்தும் எனது காதலுக்காக என்று தெரிவித்துள்ளார்.. இவரது காதல் அன்பிற்க்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a love boy lost her finger creating gift for love girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->