கொரோனாவில் இருந்து விடுதலை பெற்ற 96 வயது பாட்டி.! சாதனையையும் படைத்துள்ளார்..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் மிகவும் வேகமாக பரவி வரும் வைரஸ்  1300க்கும் மேற்பட்ட நபர்களை பலியாக்கி உள்ளது. மேலும், 65 ஆயிரத்துக்கும் மேலானோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் கடந்த வாரத்தில் 92 வயதுடைய முதியவர் ஒருவர் வைரஸால் தாக்கப்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர் குணமடைந்தார். தற்போது அவரையும் விட நாலு வயது அதிகமான 96 வயதுடைய பாட்டி ஒருவர் கோரனாவால் தாக்கப்பட்டு குணம் அடைந்துள்ளார்.

Image result for coronavirus seithipunal

இவரது 2 மகள்கள் கோரனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களின் மூலம் தான் இந்த பாட்டிக்கு வைரஸ் பரவி உள்ளது. எனவே இவர் ஐசியூவில் மூன்று நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்தார். தற்போது இவருக்கு கொரோனா தாக்குதல் இல்லை என்று மீண்டும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த 96 வயது பாட்டி கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த முதியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

96 years old lady recovered from corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->